Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக் நேரலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி: ரசித்து பார்த்த 40 பேர்!

ஃபேஸ்புக் நேரலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி: ரசித்து பார்த்த 40 பேர்!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (12:49 IST)
15 வயது பள்ளி மாணவி ஒருவரை ஃபேஸ்புக் நேரலையில் 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இதனை 40 பேர் லைவ்வாக பார்த்த கொடுமையும் அரங்கேறியுள்ளது.


 
 
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வசிக்கும் சிறுமி ஒருவரை ஃபேஸ்புக் நேரலையில் 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்வது போன்ற வீடியோ இளையத்தில் வெளியானது. ஆனால் இந்த வீடியோவை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த 40 பேரில் ஒருவர் கூட இது குறித்து போலீஸில் புகார் அளிக்கவில்லை.
 
சிறுமியின் தாய் தனது மகளை காணவில்லை என புகார் அளித்த பின்னர் தான் சிறுமியை மீட்டு போலீசார் தாயிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருந்தாலும் அந்த ஆறு பேரில் ஒருவர் கூட இன்னமும் கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து அந்த வீடியோவை ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments