Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலைவன நாடுகளில் மணலுக்கு பஞ்சம்: உலக நாடுகளில் இருந்து இறக்குமதி!!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (16:48 IST)
உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக பயன்படுத்தப்படும் இரண்டாவது பொருளாக மணல் உள்ளது.


 
 
ஆண்டுதோறும் 40 பில்லியன் டன்கள் அளவுக்கு மணல் தோண்டப்படுகிரது. மணலுக்காக உலக அளவில் 70 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடை பெருகிறது.
 
இந்நிலையில், மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் உள்ள செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றான துபாய் உள்ளிட்ட சில நாடுகள் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதாக தெரியவந்துள்ளது.
 
பாலைவன பகுதிகள் நிறைந்த அரபு நாடுகள் மணலை ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்? என தோன்றலாம். பாலைவனங்களில் உள்ள மணல் அனைத்தும் மிருதுவாக உள்ளதால் கட்டுமான பணிகளுக்கு அது பயன்படுவதில்லை.
 
எனவே, ஆஸ்திரேலியா போன்ற மற்ற உலக நாடுகளிடம் இருந்து சுமார் 456 பில்லியன் டாலர்கள் அளவிலான மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments