Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவன்-வீடியோ இணைப்பு

வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவன்-வீடியோ இணைப்பு
, புதன், 2 செப்டம்பர் 2015 (11:30 IST)
அதிவேகம் என்பது என்றுமே ஆபத்துதான். சவுதியின் தெற்கேயுள்ள ஜஸான் மாகாணத்தில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற மாணவன் மீது மோதியது. அதில் அந்த மாணவன் தூக்கி வீசப்பட்டான். அங்கிருந்த வீடியோவில் பதிவாகியுள்ள அந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மாணவன் தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil