Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் மேல் கப்பலுக்கு கப்பல் தாவிச் செல்லும் வீரர்... வைரல் வீடியோ

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (17:45 IST)
மனிதனின் ஆற்றலுக்கும் கற்பனைக்கு அளவே இல்லை. அவன் மீனைப் பார்த்தான், படகும் கப்பலும் செய்தான்.  பறவையைப் பார்த்தான் விமானம் கண்டுபிடித்தான்.
அப்படி மனிதனின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. அவரது டதொழில் நுட்பச் சாதனைகளுக்கு அளவே இல்லை. 
 
இந்நிலையில்  ராபர்ட் டி நீரோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்..
 
அதில், ஒரு கடற்படை வீரர் ஒருவர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில், இருந்து ஒரு கேஸ் போன்ற எரிபொருள் நிரப்பிய கருவியை தனது உடலில் பொருத்திக் கொண்டு ஆங்காங்கே நின்றிருந்த கப்பல்களுக்கு அவர் பறந்து சென்றார்.
   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments