Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்மையை அதிகரிக்க ரஷ்ய அதிபர் செய்யும் வேலை...

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (17:09 IST)
ரஷ்ய அதிபர் புதின் பாலியல் உணர்ச்சிகளையும் ஆண்மையையும் மேம்படுத்த சிவப்பு மானின் ரத்தத்தில் குளிப்பார் என்ற செய்தி பரவிவருகிறது.


 
 
சிவப்பு மான்களின் (மாரல் மான்) கொம்புகளில் இயற்கையான வயாகரா மற்றும் ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள் உள்ளன. 
 
எனவே, சிவப்பு மான்களின் கொம்புகளில் உள்ள ரத்தம் எடுக்கப்பட்டு சூடு செய்யப்பட்டு பிறகு குளியல் தொட்டிகளில் இரத்தம் ஊற்றப்படுகிறது.
 
இந்த ரத்த தண்ணீரில் குளிப்பதை பழக்கமாக கொண்டுள்ளாராம் ரஷ்ய அதிபர் புதின். மான் இரத்தத்தில் குளிப்பதால் உடல் எலும்புகள், தசைகள், பற்கள் வலுவாகும் என கூறப்படுகிறது.
 
மேலும், ஆஸ்துமா, மூட்டு வலி மற்றும் முதுகுத் தண்டில் உள்ள பிரச்சினைகள் குணமாகும் என தெரிகிறது. இந்த வழக்கம் பண்டை காலத்திலிருந்தே அல்டை மலைகளில் நடைமுறையில் இருப்பதாக தெரிகிறது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்