Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படிதான் நம்பிக்கைய சோதிப்பியா? காதலியை கட்டி வைத்து கார் ஓட்டிய நபர்! – வைரலான வீடியோவால் நடவடிக்கை!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (13:16 IST)
ரஷ்யாவில் காதலியை கார் மேல் கட்டி வைத்து கார் ஓட்டிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் காதலித்து வரும் நிலையில் தனது பார்ட்னருக்கு நம்பிக்கையை ஏற்படுத்த பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ரஷ்யாவில் ஆசாமி ஒருவர் செய்த செயல் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரை சேர்ந்த ஆசாமி ஒரு பெண்ணுடன் காதலில் இருந்துள்ளார். ட்ரஸ்ட் டெஸ்ட் (நம்பிக்கை சோதனை) என்ற பெயரில் அந்த பெண்ணை காருக்கு மேல் கட்டிய அந்த நபர் ஒற்றை கையை மட்டும் பிடித்துக் கொண்டு கார் ஓட்டி சென்றுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த நபருக்கு ரஷ்ய போலீஸ் அபராதம் விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் சஸ்பெண்ட் இல்லை.. விதிகளில் திருத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

ஜி.கே. மூப்பனார் நினைவு தினம்: ஒரே மேடையில் ஈபிஎஸ், அண்ணாமலை, எல்.கே சுதீஷ்..

நடந்ததை மறப்போம்.. ஒன்றாக இணைவோம்! - அதிமுகவினருக்கு சசிக்கலா அழைப்பு!

மாட்டுக்கறிக்கு தடை விதித்த பீகார் மேனேஜர்! சேட்டன்கள் செய்த சம்பவம்!

பேச்சை குறைத்து, செயலில் காட்டுவதுதான் எனது பாணி.. விமான நிலையத்தில் முதல்வர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments