Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவமனையில் ரோபோட் அறிமுகம்

மருத்துவமனையில் ரோபோட் அறிமுகம்
, செவ்வாய், 14 ஜூன் 2016 (23:02 IST)
பெல்ஜியம் நாட்டுல் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் மனித வடிவிலான ரோபோட்களை தங்களது வரவேற்பு பணிக்காக அறிமுகம் செய்துள்ளனர். 


 

 
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ரோபோட்களை தங்களது பணிகளுக்கு வெவ்வேறு வகையில் பயன்படுத்தி வருகின்றன. 
 
அந்த வகையில் பெல்ஜியம் நாட்டில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் ரோபோட்களை தங்களது வரவேற்பு பணிக்காக அறிமுகம் செய்துள்ளனர்.
 
ஓஸ்டெண்ட் மற்றும் லீஜ் நகரில் உள்ள மருத்துவமனைகளில் வரவேற்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரோபோட்கள் அறிமுகம் செய்துள்ளனர். மனித உருவிலான உதவியாளராக அந்த ரோபோட்கள் திகழ்கிறது.
 
14 செ.மீட்டர் உயரமுள்ள, சக்கர உதவியுடன் நகரும் தன்மையிலானது இந்த ரோபோட்கள், அனைவரையும் கவரும் வகையிலும் உள்ளது. சுமார் 20 மொழிகளை புரிந்து கொண்டு இந்த ரோபோட்கள் பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெல்மெட் அணிந்தால்தான் இனி பெட்ரோல் : வருகிறது புதிய சட்டம்