Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ரிஷி சுனக்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (21:41 IST)
கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக புகார் வந்ததை அடுத்து இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன்  பதவி விலகினார்.

இதையடுத்து, நடந்த தேர்தல் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த  லிஸ் டிரஸ் சமீபத்தில் புதிய பிரதமராகப் பதவி ஏற்ற நியையில், வரி விலக்கு அளித்தது,  மினி பட்ஜெட் தாக்குதலில் சர்ச்சையாலும், பொருளாதா  நெருக்கடி,  அவர் அமைச்சரவையின் நிதியமைச்சரை நீக்கம் செய்ததுடன், தன் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில்,  லிஸ் டிரஸ்  20 ஆம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ALSO READ: 45 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து பிரதமர்!
 
இந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளது. இதில்ம் முன்னாள் பிரதமர் போரிச் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆகிய இருவரும் போட்டியிடவுள்ளனர்.

இத்தேர்தலில் ரிஷி சுனக் போட்டியிடவுள்ளதாக அறித்துள்ள நிலையில்,அவருக்கு 100 எம்பிகளின் ஆதரவு உள்ளதால் அவர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments