Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு: ‘ஜெய்ஹிந்த்’ என செய்தி வெளியிட்டது வெள்ளை மாளிகை

ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு: ‘ஜெய்ஹிந்த்’ என செய்தி வெளியிட்டது வெள்ளை மாளிகை
, திங்கள், 26 ஜனவரி 2015 (09:56 IST)
குடியரசுத் தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வருகை தந்துள்ள, ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை ‘ஜெய்ஹிந்த்’ என செய்தி வெளியிட்டது.
 
66 ஆவது இந்திய குடியரசுத் தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருகை தந்துள்ளார்.
 
இந்நலையில், ஒபாமாவுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட சிறந்த வரவேற்பு குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.
 
இது குறித்து வெள்ளை மாளிகை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஜெய்ஹிந்த்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

webdunia


 
ஒபாமாவை குடியரசு தினவிழாவுக்கு அழைத்து கவுரவப்படுத்தியதுடன், இந்தியா-அமெரிக்கா உறவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது என்றும், தலைநகர் டெல்லியில் சூரியன் உதித்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil