Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகை உலுக்கும் உக்ரைன் புகைப்படங்கள் வெளியீடு

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:21 IST)
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில்     நேற்று அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கின.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்து. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இ ந் நிலையில் ரஷ்யாவுகு எதிராக  நாங்கள் தனித்துவிடப்பட்டோம். எங்களுக்காக யாரும்  நின்று போரிய யாருமில்லை. நோட்டோ பிரதி நிதித்துவத்தை            உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஸ்ய தாக்குதலுக்குப் பயந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பிரியா விடைகொடுக்கும் புகைப்படன்கள் வைரலாகி வருகிறது. இது பார்போர் நெஞ்சை பதறவைக்கிறது.                     

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments