Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எலியிடம் சிக்கி உயிரை இழந்த புறா : வீடியோ

எலியிடம் சிக்கி உயிரை இழந்த புறா : வீடியோ
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (17:23 IST)
அமெரிக்காவில் எலி ஒன்று ஒரு புறாவைப் பிடித்து கடித்து கொன்ற வீடியோ ஒன்று சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
அமெரிக்காவில் ப்ரூக்ளீன் நகரில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு புறா ஒன்று எலியிடம் சிக்கிக்கொண்டது. அந்தப் புறா எவ்வளவு முயன்றும் அந்த எலியிடம் இருந்து தப்ப முடியவில்லை. கடைசியில் அந்த எலி அந்தப் புறாவைக் கொன்று, அருகிலிருந்த புதருக்குள் ஓடி மறைந்தது.
 
 இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவு செய்துள்ளார். 
 
பார்ப்பவர் மனதை கலங்க வைக்கும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil