6 இடங்களில் நீர் எடுக்கும் மேகம்... வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:32 IST)
பொதுவாகவே கடலில் மேகங்கள் நீர் உறிஞ்சுகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அது சூறாவளி என்று சொல்லிவிடுவார்கள்.

இந்நிலையில் அமெரிக்கா நாட்டில் கடலில் ஒரேநேரத்தில் ஆறு இடங்களில் மேகங்கள் நீர் உறிஞ்சி நீரை எடுத்த காட்சி வெளியாகி வைரல் ஆகி  வருகிறது.

அமெரிக்க நாட்டில்  லூசியானா நாட்டில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது ஒரே நேரத்தீல் 6 இடங்களில் மேகம் நீரை உறிஞ்சிக் கொண்டிருந்தது. இந்தக் காட்சி திரிங்லிங்காக இருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

100 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்.. பரிதாபமாக பலியான 6ஆம் வகுப்பு மாணவி..!

சவூதியில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியர்கள் பலி; அதிர்ச்சி தகவல்!

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments