Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசிய பிரதமரை 3வது முறையாக சந்தித்த ரஜினிகாந்த்

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (22:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பிரமாண்டமான நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள நேற்று மலேசியா சென்றார். அவருக்கு மலேசிய அரசும், மலேசிய திரையுலகமும் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்தது

இந்த நிலையில் இன்று மாலை ரஜினிகாந்த், மலேசிய பிரதமர் நஜீவ் ரசாக் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என இருதரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 'காலா' படப்பிடிப்பின்போது மலேசியா சென்றிருந்த ரஜினிகாந்த், மலேசிய பிரதமரை சந்தித்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த மலேசிய பிரதமர் சென்னையில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு வருகை தந்தார். எனவே இன்றைய மலேசிய பிரதமர் - ரஜினி சந்திப்பு மூன்றாவது முறையாக நடந்த சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

பாக்கவே பயங்கரமா இருக்கே! கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! - அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments