Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவிட்சர்லாந்து நாட்டில் பர்தா அணிய தடை

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (15:44 IST)
சுவிட்சர்லாந்து நாட்டின் டிசினோ மாகாணத்தில் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்தத் தடையை மீறி, பெண்கள் பர்தா அணிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அதன்படி, சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தின் பொது இடங்களில் பர்தா அணிந்து வரும் பெண்களுக்கு ரூபாய் மதிப்பில் 6.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments