Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசியில் இவரையும் விட்டுவைக்கவில்லையா அரசியல்?

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (11:51 IST)
அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூகர்பர்க் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


 
 
பேஸ்புக் நிற்வன தலைவர் மார்க் அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை பலரும் மார்க் அரசியலில் நுழைவதற்கான முயற்சி இது என கூறினர்.
 
இதனையடுத்து இது குறித்த குழபத்திற்கு மார்க் பதிலளித்தார். அவர் கூறியதாவது, சமூகம் குறித்து தெளிவானா, ஆழமான பார்வையை பெறவே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
 
என்னுடைய புத்தாண்டு உறுதிமொழிப்படி, அமெரிக்காவின் 50 மாகாணங்களில் உள்ள மக்களையும் சந்தித்து பேச வேண்டும். அதற்காவும் இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். 
 
சமூகத்தை புரிந்து கொள்வதால் என் சிந்தனை தெளிவாவதுடன், அதன் மூலம் இந்த சமூகத்துக்கு என்ன செய்வது என முடிவெடுக்க உள்ளேன்.
 
இதனால், நான் அரசியலில் ஈடுபட உள்ளதாக நினைப்பது தவறு. எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமும், ஆசையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments