2021ஆம் ஆண்டிற்கான உலக அழகி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (12:12 IST)
2021ஆம் ஆண்டிற்கான உலக அழகி அறிவிப்பு!
 2021 ஆம் ஆண்டில் உலக அழகி பெயர் அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி தேர்வு செய்யப்படுவார் என்பது உலகம் முழுவதும் பிரபலம் ஆவார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் 2021ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக முடிசூடினார் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா . 

கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் 70வது உலக அழகி போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் உலக அழகியாக போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments