Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிகனில் போப்பாண்டவரை சந்திக்கின்றார் பிரதமர் மோடி!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (10:21 IST)
வாடிகனில் போப்பாண்டவரை சந்திக்கின்றார் பிரதமர் மோடி!
அக்டோபர் 30-ஆம் தேதி வாடிகன் நகரில் போப் ஆண்டவரை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி செல்லும் பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி வாடிகன் நகர் சென்று போப் ஆண்டவரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்திய பிரதமர் மோடி மற்றும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆகியோர்களின் இந்த சந்திப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது இந்தியா இத்தாலி - மற்றும் இந்தியா - வாடிகன் உறவை மேம்படுத்த இருவரும் ஆலோசனை மேற் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments