Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் ஜன்னல் வழியே வெளியே வந்து செல்பி எடுத்த பைலட்!!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (15:07 IST)
பைலட் ஒருவர் செல்பி மோகத்தால் விமானத்தின் ஜன்னல் வழியே வெளியே வந்து செல்பி எடுத்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.


 
 
ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் விமானி சமீபத்தில் துபாயில் உள்ள பாம் ஜும் ஆரா என்ற பகுதிக்கு விமானத்தில் பயணித்துள்ளார். 
 
செல்பி பிரியரான இவர் ஜன்னல் வழியாக பாதி உடல் வெளியே தெரியுமாறும், புகைப்படத்தின் பின்னணியில் துபாய் இருப்பது போன்று புகைப்படம் எடுத்துள்ளார். 
 
இந்த புகைப்படம் இப்பொழுது பரபரப்பான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பலரும் இது உண்மையாக புகைப்படம் அல்ல எடிடிங் செய்யப்பட்டது என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகாரளிக்க வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை! மனநலம் பாதிக்கப்பட்டவரா? - கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமா? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

திருப்பூர் காவல்துறை அதிகாரி வெட்டி கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு..!

எங்கள் யானையை ஒழுங்கா குடுத்துடுங்க!? - ஆனந்த அம்பானிக்கு எதிராக திரளும் ஜெயின் சமூகம்!

சப் இன்ஸ்பெக்டர் தலை துண்டித்துக் கொலை! திருப்பூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments