Webdunia - Bharat's app for daily news and videos

Install App

52 வருடங்களாக ஒரே நிறத்தில் ஆடை: அசாதாரண தம்பதிகள்

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2016 (18:24 IST)
அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் திருமணமானது முதல் 52 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணியவதை பின்பற்றி வருகின்றனர்.


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த பிரான் மற்றும் எட் கார்கீலா என்ற தம்பதியினருக்கு திருமணமாகி 52 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 52 வருடத்தில் இருவரும் தினமும் ஒரே நிறத்தில் உடையணித்து வருகின்றனர்.

இந்த தகவலை அவர்களது பேரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விவாகரத்து உலகில் இது போன்ற சம்பங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி இருப்பதாக பொய் தகவல்! - மயில் மார்க் நிறுவனத்தினர் போலீஸில் புகார்!

எனக்கு அரசியல் செய்ய நேரமில்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதர் வேம்பு..!

வகுப்பறையில் பேராசிரியை - மாணவன் திருமணம்.. வேற லெவல் காரணம்..!

20 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ட்ரம்ப்! அதிர்ச்சியில் அமெரிக்கா!

பாலியல் வன்கொடுமை, கொலை புகார்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments