Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரான்ஸில் நடைபெற்ற விநோத ஓட்டப் பந்தயம் [வீடியோ]

பிரான்ஸில் நடைபெற்ற விநோத ஓட்டப் பந்தயம் [வீடியோ]
, வியாழன், 23 ஏப்ரல் 2015 (19:03 IST)
பிரான்ஸில் வண்ணம் பூசிக்கொண்டு ஓடும் விநோத ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.


 
பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள ஈஃபில் கோபுரத்திற்கு அண்மையில் உடலில் வர்ண சாயங்களை பூசி ஓடும் வருடாந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் உடலில் வர்ண சாயங்களை பூசியவாறு தோராயமாக 20ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 
webdunia

 
இந்த பந்தயத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் ஊதா, பச்சை மற்றும் பிங்க் நிற வண்ணப் பொடிகளை ஒருவருக்கொருவர் அள்ளி பூசிக்கொண்டு ஓடியுள்ளனர்.

webdunia

 

மேற்படி நிகழ்வில் பங்கேற்றவர்களில் வெற்றியாளர்கள் எவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பதுடன் பரிசுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

 

வீடியோ கீழே:

 

Share this Story:

Follow Webdunia tamil