Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"100 குழந்தைகளுக்கு அப்பா ஆவதே லட்சியம்" அடம் பிடிக்கும் அன்புத் தந்தை

"100 குழந்தைகளுக்கு அப்பா ஆவதே லட்சியம்" அடம் பிடிக்கும் அன்புத் தந்தை

, வெள்ளி, 3 ஜூன் 2016 (16:15 IST)
35 குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் 100 குழந்தைகளுக்கு அப்பா ஆவதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.
 

 
பாகிஸ்தான் நாட்டில், பலுசிஸ்தான் மாகாணத்தில்  க்வெட்டாவை நகரைச் சேர்ந்தவர் சர்தார் ஜான் முகமது கில்ஜி(46). இவருக்கு 3 மனைவிகள், 35 குழந்தைகள்.
 
சர்தார் ஜான் முகமது கில்ஜி-க்கு 26 ஆவது வயது உள்ள போது, முதல் திருமணம் நடந்தது. அடுத்த 5 மாதத்தில் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டாராம். அடுத்து 4 ஆவது திருமணம் செய்வதுடன், 100 குழந்தைகள் பெறுவதை லட்சியமாக உள்ளாராம்.
 
அவரது இந்த ஆசைக்கு அவரது முதல் மற்றும் மூன்று மனைவிகளும், குழந்தைகளும் நல்ஆதரவு தெரிவித்து வாழ்த்தியுள்ளார். தற்போது, அவர் 4 ஆவது திருமணம் செய்ய அழகிய பெண்ணை ஃபேஸ்புக் மூலம் வலைசி தேடிக் கொண்டுள்ளாராம்.
 
பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லீம் ஆண்கள் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு என்பது கூடுதல் தகவல்.
 
4 ஆவது திருமணம், 100 குழந்தைகள், அப்பா, ஃபேஸ்புக், 4 ஆவது மனைவி, பாகிஸ்தான்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷாவுக்கு சமையல் செய்தவரை வலைவிரித்து தேடும் மாயாவதி