Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோட்டார் சைக்கிளை உரசியதால் வாலிபரின் வயிற்றில் உதைத்த போலீஸ் அதிகாரி : அதிர்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (19:44 IST)
நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிள் மீது, எதிர்பாராத விதமாக உரசிய வாலிபரை பொது இடம் என்றும் பராமல் அடித்து உதைத்த சம்பவம் வீடீயோவாக வெளிவந்துள்ளது.


 

 
பாகிஸ்தான் நாட்டின் உள்ள கராச்சி நகரத்தில், ஒரு முக்கிய சாலையில் போலீசாரின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் நிலை தடுமாறி, தெரியாமல் ஒரு போலீசாரின் வாகனத்தில் மோதிவிட்டார். 
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்த வாலிபரை பிடித்து சராமரியாக அடித்தார். அவரின் வயிற்றில் எட்டி உதைத்தார். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விட்டார். இதைக் கண்ட அனைவரும், அந்த போலீசாரின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இதனைத் தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி கூறியுள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments