ரூ.990 கோடி புதிய வரி விதிக்க முடிவு: அரசின் முடிவால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (19:59 IST)
புதிதாக 990 கோடி ரூபாய்க்கு வரி விதிக்க அரசு முடிவு செய்ததை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது இந்தியாவில் அல்ல என்பதும் பாகிஸ்தானில் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு சொந்தமான சில இடங்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் பாகிஸ்தானின் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க 3,000 கோடி ரூபாய் தேவைப்படுவதால் சுமார் 990 கோடி ரூபாய் வரி மூலம் நிதி திரட்ட முடிவு செய்திருப்பதாக அந்நாட்டின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
இது நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய வரி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வரும் என்று கூறப்படுவதால் பாகிஸ்தான் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிஹாரில் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் .. ஆச்சர்யமான தகவல்

தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

எதிர்பாராத தோல்வி: பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கருத்து

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments