Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் மலாலா: பள்ளிக்கு இறுதிநாள், டுவிட்டருக்கு முதல் நாள்

Webdunia
சனி, 8 ஜூலை 2017 (04:04 IST)
பாகிஸ்தான் பெண் கல்வி உள்பட பெண்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுக்கும் மலாலா தற்போது டுவிட்டரில் இணைந்தார். அவர் இணைந்த 30 நிமிடங்களில் அவரை 100K ஃபாலோயர்கள் ஃபாலோ செய்கின்றனர். கிட்டத்தட்ட அனைத்து ஃபாலோயர்களும் அவரை டுவிட்டருக்கு வரவேற்று டுவீட் செய்துள்ளனர்.



 
 
மலாலாவின் முதல் டுவீட் இதுதான்: இன்று தான் எனது பள்ளிப்படிப்பின் கடைசி நாள், ஆனால் டுவிட்டருக்கு முதல் நாள். பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டதாக வருத்தமாக இருந்தாலும், எதிர்காலத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பல லட்சக்கணக்காக பெண்கள், பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத சூழலில் கஷ்டப்படுகின்றனர். அடுத்த வாரம் முதல், மத்திய கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்கா சென்று, அங்குள்ள பெண்களைச் சந்திக்க உள்ளேன்' என்று கூறியுள்ளார். 
 
மலாலாவின் டுவிட்டர் பக்கத்தில் உலக தலைவர்களும் வாழ்த்துகூறி டுவீட் செய்துள்ளனர். பெண்களின் வளர்சிச்க்காக நான் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுப்பேன், என்னுடன் அனைவரும் இருப்பீர்களா? என்று மலாலா கேள்வி கேட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments