Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எருமை மாட்டை பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர் (வீடியோ)

எருமை மாட்டை பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர் (வீடியோ)
, சனி, 30 ஜூலை 2016 (16:39 IST)
பாகிஸ்தானில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் எருமை மாட்டிடம் பேட்டி எடுத்துள்ளார்.


 

 
பாகிஸ்தானின் பிரபல ஜியோ தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் அமின் ஹபீஸ் லாகூரீன் மெஹ்மூத் பூட்டி மாவட்டத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது அங்கிருந்த எருமை மாட்டிடம் கருத்து கேட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் காலமானார்