Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவுகணை தளம் அமைக்கும் பாகிஸ்தான்; உதவும் சீனா! – இந்தியாவுக்கு எதிராக கூட்டு சதியா?

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:47 IST)
இந்தியா – சீனா இடையே எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சீனா பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா  - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நடந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சீனாவின் அத்துமீறலை புறக்கணித்து வரும் இந்தியா தனது எல்லையில் கட்டுமான பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மறுபுறம் பாகிஸ்தானும் தன் பங்கிற்கு எல்லையில் பிரச்சினைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் ஏவுகனை தளக்கள் அமைக்க சீனா உதவி செய்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தானின் கையை வலுப்படுத்த பின்னின்று சீனா செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இரு எல்லை நாடுகளும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments