Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: இந்திய வழியில் பாகிஸ்தான்!!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (16:07 IST)
பாகிஸ்தானில் ரூ.5000 நோட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 
 
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
அந்நாட்டின் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, செனட் சபையில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இதில் வழக்கத்தில் உள்ள ரூ.5000 நோட்டை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது.
 
இதற்கு ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிக்கே பெரும்பான்மை நிலவி வருகிறது. 
 
நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் ரூ.5000 நோட்டுக்கள் மூலமாக நடைபெறுவதாக குற்றம்சாட்டி ரூபாய் நோட்டுக்கான தடை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments