Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகிழ்ச்சி: மீண்டும் புதிய பொழிவுடன் ஆர்குட்

மகிழ்ச்சி: மீண்டும் புதிய பொழிவுடன் ஆர்குட்

மகிழ்ச்சி: மீண்டும் புதிய பொழிவுடன் ஆர்குட்
, வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (17:54 IST)
ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் தயராகிவிட்டது. உலகின் முதல் சமூக வலைதளம் என்ற பெருமைக்குரிய ஆர்குட் தற்போது புதிய பொழிவுடன் புதிய பெயரில் உருவாகியுள்ளது.



 
 
ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் தயராகிவிட்டது. உலகின் முதல் சமூக வலைதளம் என்ற பெருமைக்குரிய ஆர்குட் தற்போது புதிய பொழிவுடன் புதிய பெயரில் உருவாகியுள்ளது.
 
உலகத்தில் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய அறிமுக வார்த்தையான ‘ஹலோ’ என்ற பெயரில் வெளியாகிறது. இதனால் நம்மில் பல பேர் மகிழ்ச்சி அடைவார்கள்.
 
ஃபேஸ்புக் வருவதற்கு முன் அனைவரும் பயன்படுத்தியது ஆர்குட் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருந்தாலும் தற்போது உள்ள ஃபேஸ்புக் அளவிற்கு இனி எந்த சமூக வலைதளத்தாலும் பிரபலம் அடைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சு அருணாசலம் உடல் தகனம்