Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எகிப்து நாட்டில் ஒற்றை கண்ணுடன் மூக்கு இல்லாமல் பிறந்த குழந்தை

Webdunia
புதன், 28 அக்டோபர் 2015 (14:54 IST)
எகிப்து நாட்டில் ஒரே ஒரு கண்ணுடன் மூக்கு இல்லாமல் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


 

 
எகிப்து நாட்டின் எல்சென்பெல்லா வெய்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மூக்கு இல்லாமல், நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண்ணுடன் காணப்படுகின்றது.
 
குழந்தை வயிற்றில் இருக்கும்போது, கருவுற்றிருக்கும் தாய் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் பாதிப்பால், கருவில் இருக்கும் இழந்தைக்கு இத்தகைய குறைபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில்,  இந்த குழந்தை இன்னும் ஒரு சில நாட்களே உயிர்வாழ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதனால், அந்த குழந்தையின் பெற்றோர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments