Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமைக்ரான்: தடுப்பூசி போட்டாலும் கட்டுப்படுத்த முடியாது - WHO எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (08:09 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவியது என்பது ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் கோடிக்கணக்கான பொருளாதார சேதம் ஏற்படுத்தியது. தற்போது அதற்கு அடுத்தபடியாக ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மீண்டும் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக பரவி  பிரேசில் ஹாங்காங் சிங்கப்பூர் உட்பட உலக மக்களை பெரிதும் பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மக்களுக்கு எச்சரித்துள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டாலும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது. எனவே இதன் தாக்கத்தை எதிர்கொள்ள அனைத்து உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments