Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் சமூகப் பரவலாக தொடங்கிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (18:36 IST)
இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் சமுகப் பரவலாக மாறியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தற்போது வரை 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் சமூகப் பரவலாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

இதனால் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

நாமும் அமெரிக்காவுக்கு 50% வரி விதிப்போம்: சசிதரூர் ஆவேசம்..!

மாடுகளுக்கு ரூ.40, குழந்தைகளுக்கு ரூ.12.. மத்திய பிரதேச அரசின் நிதி ஒதுக்கீட்டால் சர்ச்சை..!

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. இந்தியா வருகிறார் புதின்.. டிரம்புக்கு எதிராக திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments