Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வடை போச்சே’ : ஒலிம்பிக் - சானியா மிர்ஸா இணை தோல்வி

’வடை போச்சே’ : ஒலிம்பிக் - சானியா மிர்ஸா இணை தோல்வி

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (10:05 IST)
இன்று நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா – பிரார்த்தனா தோம்ரே இணை சீனாவின் ஷுய் பென்ங், ஷுஆய் சங் இணையுடன் மோதியது.


 

 
முதல் செட்டை 6க்கு7 என்ற கணக்கில் சீன இணை கைப்பற்றிய நிலையில், இரண்டாம் சுற்றில் 7க்கு 5 என்ற கணக்கில் சானியா இணை சமன் செய்தது. 3வது சுற்றில் 5க்கு7 என்ற கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தி சீன இணை அதிரடி வெற்றி பெற்றது. இது இந்திய ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments