Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலை தோல் மற்றும் முகத்துடன் பிறந்த எருமை கன்று [வீடியோ]

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (18:53 IST)
முதலைத் தோல் மற்றும் முகத்துடனும், எருமை மாட்டு கால்களுடனும் தாய்லாந்தில் எருமை மாடு கன்று ஈன்றுள்ளது.
 

 
தாய்லாந்தின் வாங்ஹின் பிராந்தியத்திலுள்ள ஹை ராக் எனும் கிராமத்தில் இந்தக் கன்று பிறந்தது. இந்த கன்றின் முகமும், தோலும் முத­லையைப் போன்ற காணப்பட்டது.
 

 
ஆனால், கால்களும், உடலமைப்பும் எரு­மையை போன்ற தோற்றத்துடன் காணப்பட்டது. எனினும், ஆரோக்கியத்துடன் இருந்ததாக உள்ளூர் மக்கள் கூறினாலும், இந்த கன்றுக்குட்டி பிறந்த சிறிது நேரத்திலேயே கன்று இறந்துவிட்டது.
 

 
இந்த கன்றுக்குட்டியின் பிறப்பானது தமது கிராமத்திற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என கிராமவாசிகள் நம்புகின்றனர்.

வீடியோ கீழே:
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments