Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம்பெண்ணுடன் நடனம் ஆடிய ஒபாமா : வீடியோ

இளம்பெண்ணுடன் நடனம் ஆடிய ஒபாமா : வீடியோ
, வெள்ளி, 25 மார்ச் 2016 (12:07 IST)
அமெரிக்க அதிரபர் ஒபாமா அர்ஜெண்டினா சென்றபோது, ஒரு பெண்ணுடன் நடனம் ஆடிய வீடியோ வைரலாக வெளிவந்திருக்கிறது.


 

 
ஒபாமா தனடு மனைவி மிச்சலுடன் அர்ஜெண்டினா சென்றுள்ளார். நேற்று இரவு அவர்களுக்கு அர்ஜெண்டினா அதிபர் இரவு விருந்து அளித்தார்.
 
அந்த நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் டங்கே நடனக் கலைஞர்கள் நடனம் ஆடினர். அதில், ஆடிக் கொண்டிருந்த ஒரு பெண், திடீரென ஒபாமாவை நடனமாட அழைத்தார்.
 
அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஒபமா அவருடன் நடனம் ஆடினார். மறுபுறம் அவரின் மனைவியும், ஆண் நடன கலைஞர்களுடன் நடனம் ஆடினர். இதை அங்கிருந்தவர்கள் கை தட்டி ரசித்தனர். மேலும் அங்கிருந்த அனைவரும் எழுந்து நடனம் ஆடினர். 
 
அந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது...
 

Share this Story:

Follow Webdunia tamil