Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகள் தயார்...

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (21:08 IST)
அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயாராக இருப்பதாக என அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியாதவது:அமெரிக்க நாட்டுடனான அணு ஆயுத போட்டியை ரஷ்யா விரும்பவில்லை  என்றார். இதே காலகட்டத்தில்தான் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் ரஷ்யாவை குறி வைத்து அணு ஆயுத ஏவுகணைகள் நிறுத்தப்படுவதாக புகார் தெரிவித்தார்.
 
அமெரிக்காவுக்கு அருகாமையில் சர்வதேச கடற்பரப்பில் ரஷ்ய கப்பல்கள், நீர் முழ்கிகள் அணு ஆயுத ஏவுகணைகளுடன் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். 
 
மேலும் அமெரிக்காவில் எந்த சாவாலையும் எதிர்கொள்ள ரஷ்யா முழு அளவில் தயார் என பதில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments