உக்ரைன் போர் எதிரொலி: இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய பங்குச்சந்தையே குலுங்கியது

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:08 IST)
உக்ரைன் போர் எதிரொலி: இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய பங்குச்சந்தையே குலுங்கியது
உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்தியாவின் பங்கு சந்தை மட்டுமின்றி ஆசியாவில் உள்ள ஆசிய பங்குச் சந்தையும் குலுங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது 
 
மும்பை சென்செக்ஸ் இன்று 2702 புள்ளிகள் சரிவடைந்தது என்பதும் அதேபோல் நிப்டி 815 புள்ளிகள் சரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜப்பான் பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் 1.24 சதவீதம் சரிந்துள்ளது. தென்கொரியா பங்குச் சந்தையும் 1.4 சதவீதம் சரிந்துள்ளது. ஆசிய பொருளாதாரத்தின் மையம் என்று கருதப்படும் ஹாங்காங் பங்குச்சந்தை 1.66 சதவீதம் சரிந்துள்ளது
 
இந்தியா உள்பட ஆசியாவின் ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் சரிவடைந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; அவரது தொண்டர்களுக்கு கஷ்டம்: நடிகை கஸ்தூரி

ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: குடிமகன்களுக்கு குஷியான வாக்குறுதி கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!

ஃபுட்பால் மாதிரி மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது.. 8 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

எங்கள் கட்சி வேட்பாளர்களை மத்திய அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு..!

சிமெண்ட் கான்க்ரீட்டில் சிக்கிய குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்! கேரளாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments