Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (17:53 IST)
நியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட கனடா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இருவருக்கு  2015ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


 


 
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளருக்க, மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு நோபல் குழுவால் வழங்கப்பட்டு வருகிறது. 
 
கனடாவின் ஆர்தர் மெக்டொனால்டு, ஜப்பானின் டகாகி கஜீதா ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
 
நியூட்ரினோ துகள்களுக்கு நிறை உண்டு என்று இரு விஞ்ஞானிகளும் நிரூபித்துள்ளனர். இதனால் இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது என தேர்வுக் குழு கூறியுள்ளது

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments