Webdunia - Bharat's app for daily news and videos

Install App

90 வயதில் திருமணம் புரிந்து கொண்ட தாத்தா

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (15:48 IST)
சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு 90 வயது தாத்தாவிற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கு அவரின் குடும்ப உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க, அவருக்காக ஒரு 50 வயது பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 
 
இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தாத்தா தன்னுடைய சந்தோஷத்திற்காக திருமணம் செய்து கொண்டார் என்றும், இந்த திருமணத்தை எதிர்த்தவர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டதாக தாத்தாவின் பேரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவருக்கு பலரும் சமுகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments