Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் !

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:16 IST)
உத்தரபிரதேசத்தில் ஸ்க்ரப் டைபஸ் என்ற புதிய வகை வைரஸ்தொற்று பரவி வருகிறது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் உத்தர பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் Scrub Typhus என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இதனால், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், இந்து நாடு முழுவதும் பரவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

மேலும், இத்தொற்று ஓரியண்டினா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியால் ஏற்படுகிறது எனவும், இந்த வகை  சிகர்ஸ் (லார்வா )  பூச்சிகள் மனிதர்களைக் கடிக்கும்போது, தொற்று மனிதர்களுக்குப் பரவுவதாக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments