Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்படி என்னம்மா கோபம்? டாக்டரின் மாஸ்க்கை இழுத்து வைரலான குழந்தை!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (17:51 IST)
இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று அனைவராலும் விரும்பி பகிரப்பட்டு வருகிறது.

துபாயில் இருந்து வெளியானப் புகைப்படம் ஒன்று இன்று உலகளவில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருக்கும் அப்போதுதான் பிறந்துள்ள குழந்தை மருத்துவர் சமீர் செயிப்பின் மாஸ்க்கை இழுத்துப் பிடித்த படி அழுதுக் கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள மருத்துவர் ‘அனைவரும் இந்த மாஸ்க்கை கைவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. முக அழகிரி விசுவாசிகள் தலைமைக்கு கடிதம்..!

5 நாட்களுக்கு பின் மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

கிறிஸ்துமஸ் அன்னதானம்; பசியில் முண்டியடித்து சென்றதால் 67 பேர் பலி! - நைஜீரியாவில் சோகம்!

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? நிஃப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. ராமேஸ்வரத்தில் 2 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments