Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலியன்களோடு தொடர்புகொள்ள நிர்வாணப் படங்களா? ‘நாசா’வின் வித்தியாசமான முயற்சி!

Webdunia
வியாழன், 5 மே 2022 (16:14 IST)
நாசா விண்வெளிக்கு இரண்டு நிர்வாணப் படங்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நமது பூமியில் உயிரினங்கள் வாழ்வது போலவே, விண்வெளியில் உள்ள பல்வேறு கிரகங்களில் ஏதேனும் உயிரினங்கள் வாழலாம் என நம்பப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் ஏலியன்கள் சம்மந்தமான ஒரு வித்தியாசமான முயற்சியை நாசாவை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர்.

அதற்காக ‘நிர்வாணமாக இருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் புகைப்படங்களை விண்வெளியில் தோன்ற செய்ய உள்ளனர். அந்த புகைப்படங்களில் கையை உயர்த்தி ‘ஹலோ’ சொல்வது போல இருக்கும் என சொல்லப்படுகிறது. இதை ஏலியன்கள் பார்த்தால் தம்மோடு உரையாட விரும்புகிறார்கள் என அவை புரிந்துகொள்ளும் என விஞ்ஞானிகள் நம்புவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்