Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நடுரோட்டில் சாவகாசமாக ஊர்ந்து சென்ற ராட்சத பாம்பு’’…வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (20:10 IST)
இந்த உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்குமே ஒவ்வொரு சிறப்பம்சம்  உண்டு. அந்தவகையில் ஒவ்வொரு உயிரினங்களுமே சிறப்பு வாய்ந்தவையாகும்.

இந்நிலையில், பாம்பைக் கண்டால் படையெ நடுங்கும் என்ற முதுமொழி உண்டு. இந்நிலையில் வெளிநாட்டில் நடுரோட்டில் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லவேளையாக வாகங்கள் எதுவும் வேகமாகப் போகாமல் பாம்பைக் கண்டு தங்களின் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டனர்.

இதை வீடியோ எடுத்து ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட வைரலாகி வருகிறது.

மேலும், பாம்புகள் வெப்பமாக இடத்தை விரும்புவதால், தார் சாலையில் அவை வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments