Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கை வைத்து பாலியல் தொழில்: பணத்திற்காக பெண் செய்த காரியம்!

குரங்கை வைத்து பாலியல் தொழில்: பணத்திற்காக பெண் செய்த காரியம்!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (16:44 IST)
ஆசிய தீவுகளில் ஒன்றான போர்னியாவில் மேடம் என்ற பெண் ஒருவர் பணத்துக்காக குரங்கு ஒன்றை வைத்து பாலியல் தொழில் செய்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்துள்ளது.


 
 
கரெங் பங்கி என்ற கிராமத்தில் போனி என்ற குரங்கை வைத்து மேடம் என்ற பெண் பாலியல் தொழில் செய்து வந்தார். அப்போது பல ஆண்கள் குரங்கு போனியுடன் உடலுறவு கொண்டு தங்கள் நேரத்தை கழிக்க அதிகமான பணம் கொடுத்து வந்தனர்.
 
போனியுடன் உடலுறவு கொள்ள ஆண்கள் அந்த இடத்துக்கு வரும் போது ஒன்றுமே அறியாத அந்த குரங்கு போனி திரும்பி நின்றுகொண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும். மற்ற குரங்குகளை போல போனி உடல் முழுவதும் முடிகள் இருக்காது.


 
 
போனி மிகவும் ஈர்ப்பாக தெரிய அந்த பெண் போனியின் உடலில் உள்ள முடிகளை தினமும் ஷேவிங் செய்து வந்தார். இதனால் ஆண்கள் அதிகமாக போனியை தேடி வர அந்த பெண்ணுக்கும் அதிகமான பணம் கிடைத்தது. ஆனால் கொசு கடி காரணமாக போனி தோல் பிரச்சனையால் அவதிப்பட்டது.
 
போனி மற்ற குரங்குகளை போல மரத்தில் ஏறாது. தரையில் மட்டுமே படுத்து தூங்கும். பலமுறை இந்த குரங்கு போனியை காப்பாற்றி காட்டில் விடும் பணியில் விலங்குகள் நல ஆர்வலர்கள், உள்ளூர் காவல்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்தது.
 
இறுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு போனி காப்பாற்றப்பட்டு காட்டில் விடப்பட்டது. அந்த சம்பவத்தை ஆவணப்படமாக படம் பிடித்தனர். அப்போது அந்த பெண் என் குழந்தையை எடுத்து செல்கிறார்கள். இது நியாயம் இல்லை என கதறி அழுதுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்