Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரங்குகள் குத்துச்சண்டை போட்டி பார்த்ததுண்டா? [வீடியோ]

குரங்குகள் குத்துச்சண்டை போட்டி பார்த்ததுண்டா? [வீடியோ]
, வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (17:48 IST)
பாங்காக்கில் அமைந்துள்ள மிகப்பெரிய மிருகக்சாட்சிச் சாலையில் குரங்குகள் குத்துச் சண்டை போட்டியில் பங்குபற்றிய காட்சி இணையத் தளங்களில் பரவி வருகின்றது.
 

 
பாங்காக் மிருகக்காட்சி சாலையில் அண்மையில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் இரண்டு குரங்குகள் பங்குபற்றின இதில் மியோ என்ற தாய் குரங்கானது போட்டியில் வெற்றி பெற்றது.
 
webdunia

 
இந்த காட்சியை உள்நாட்டவர்கள், வெளிநாட்டவர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். அத்தோடு விலங்கு சமூக உரிமையாளர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தளங்களில் பார்த்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
webdunia

 
வீடியோ கீழே:
 
 

Share this Story:

Follow Webdunia tamil