Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டொனால்ட் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி.. அமெரிக்க இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?

Siva
புதன், 18 செப்டம்பர் 2024 (11:39 IST)
பிரதமர் மோடி செப்டம்பர் 21ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். அங்கு, அவர் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அவர் டிரம்ப்பை சந்திக்கிறார்.  எப்போது, எங்கு இந்த சந்திப்பு நடைபெறும் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 
 
ட்ரம்ப்-மோடி சந்திப்பு காரணமாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ட்ரம்புக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்ற கேள்வியையும் உருவாக்கியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஜர் வெடிப்பிற்கு இஸ்ரேல் தான் காரணம்.. சரியான தண்டனை அளிக்கப்படும்: லெபனான் !

அப்பவே ஹிட்லிஸ்டில் இருந்த பாலாஜி? என்கவுண்ட்டர் செய்தால்தான் ரவுடியிசம் குறையும்!- முன்னாள் டிஜிபி ரவி!

10 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் தேர்தல். விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: என்ன காரணம்?

தொடர்ந்து 3 நாட்கள் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments