Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் தினத்திலும் ஏவுகணை தாக்குதல்.. ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு..!

Mahendran
புதன், 25 டிசம்பர் 2024 (17:57 IST)
கிறிஸ்துமஸ் தினத்தில் கூட ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
சில ஆண்டுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் கிறிஸ்துமஸ் போது ராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திடீரென ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதற்கு காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இன்று அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ரஷ்ய இராணுவம் தாக்கப்பட இருப்பதாக அபாய ஒலி ஒலிக்க தொடங்கியவுடன் பொதுமக்கள் அச்சமடைந்ததாகவும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments