Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை எதிர்த்து மைக் பென்ஸ் போட்டியிட முடிவு..!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (07:36 IST)
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி தலைவராக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக குடியரசு கட்சியின் சார்பில் மைக் பென்ஸ் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது மைக் பென்ஸ் துணை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு கட்சியின் சார்பில் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் ஆகிய இருவருமே களத்தில் இறங்கி உள்ளதை அடுத்து இருவரில் யாருக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இந்த நிலையில் தற்போதைய அதிபர் ஆன ஜோ பைடன் 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments