Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவுக்குச் சென்ற விமானத்தில் நடுவானில் தீ விபத்து

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (17:25 IST)
டெல்டா ஏர்லைன்ஸ்  நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம்  ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குச் என்று கொண்டிருந்தபோது நடுவானில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க்  நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று  நடுவானில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது, திடீரென்று விமானத்தின் எஞ்சின் தீப்பற்றியது. இதைக் கண்ட விமானிகள் உடனே அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர்.

அங்கிருந்த பாதுகாப்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

விமானம் புறப்படும்போதே, விமானத்தில் சிறிது சத்தம் எழுந்துள்ளது, அது இயல்பான சத்தம் என்று  நினைத்து விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர்.

இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

டெல்டா ஏர்லைன்ஸ்  நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம்  ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குச் என்று கொண்டிருந்தபோது நடுவானில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தீல் இருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க்  நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது, திடீரென்று விமானத்தின் எஞ்சின் தீப்பற்றியது. இதைக் கண்ட விமானிகள் உடனே அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர்.

அங்கிருந்த பாதுகாப்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

விமானம் புறப்படும்போதே, விமானத்தில் சிறிது சத்தம் எழுந்துள்ளது, அது இயல்பான சத்தம் என்று  நினைத்து விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர்.

இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments