Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா மோடியை அவமதித்தாரா? : வீடியோ

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா மோடியை அவமதித்தாரா? : வீடியோ
, செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (20:13 IST)
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய பிரதமர் மோடியை, மைக்ரோ சாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா சந்தித்து போது, மோடியை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார் என்று செய்தி பரவி வருகிறது.
 
அதாவது, அவர் மோடியை சந்தித்து அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு பின்னர் கைகுலுக்கும் சத்யா நாதெள்ளா, தனது கைகளை துடைத்துக் கொள்கிறார். இந்த காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில்,   பரவி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.   
 
மேலும், வடமாநில தொலைக்காட்சிகளிலும் இது பற்றிய செய்திகள் ஒளிபரப்பப்படுகிறது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..
 

Share this Story:

Follow Webdunia tamil