Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெக்சிகோவில் திடீரென பூமியில் 1 கி.மீ. தூரம் ஏற்பட்ட வெடிப்பு

Webdunia
ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2014 (13:54 IST)
மெக்சிகோவின் வட மேற்கில் ஹெர்மோசிலோ பகுதியில் பூமியில் 1 கி.மீ. தூரத்துக்கு 26 அடி ஆழத்தில் திடீரென மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோவின் வட மேற்கில் ஹெர்மோசிலோ பகுதியில் உள்ள ஒரு பண்ணை நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. அது 26 அடி ஆழத்தில் சுமார் 1 கி.மீட்டர் தூரம் வரை வியாபித்து இருந்தது.

பண்ணை நிலத்தில் தொடங்கிய அந்த வெடிப்பு நெடுஞ்சாலையையும் பாதித்து கடற்கரை வரை இருந்தது. இந்த வெடிப்பு காரணமாக நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பூமியில் திடீரென வெடிப்பு ஏற்பட்ட காரணம் குறித்து மண்வள நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments